NEET ONLINE TEST CB 0120211 FINAL TEST 019

Human Reproduction Quiz / மனித இனப்பெருக்கம் வினாடி வினா

Human Reproduction Quiz
மனித இனப்பெருக்கம் வினாடி வினா

1. Humans reproduce / மனிதர்கள் இனப்பெருக்கம் செய்வது:
Asexually / பாலிலா இனப்பெருக்கம்
Sexually / பாலின இனப்பெருக்கம்
2. Humans are / மனிதர்கள்:
Oviparous / முட்டையிடும் உயிரினம்
Viviparous / குட்டி ஈனும் உயிரினம்
Ovoviviparous / முட்டைக்குட்டி ஈனும் உயிரினம்
3. Fertilisation in humans is / மனிதர்களில் கருவுறுதல்:
External / வெளிப்புறம்
Internal / உட்புறம்
4. Male and female gametes are / ஆண் மற்றும் பெண் இனச்செல்கள்:
Diploid / இரட்டைமயம்
Haploid / ஒற்றைமயம்
5. Zygote is / சைகோட்:
Haploid / ஒற்றைமயம்
Diploid / இரட்டைமயம்
6. Release of ovum from mature follicle is called / முதிர்ந்த நுண்ணறையிலிருந்து முட்டை வெளியேறும் செயல்முறை:
Fertilisation / கருவுறுதல்
Ovulation / முட்டை வெளியேற்றம்
7. Ovulation is induced by / முட்டை வெளியேற்றத்தை தூண்டும் ஹார்மோன்:
Insulin / இன்சுலின்
Luteinising hormone (LH) / லூட்டினைசிங் ஹார்மோன்
8. Fusion of male and female gametes is called / ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் இணைதல்:
Fertilisation / கருவுறுதல்
Implantation / பதிதல்
9. Fertilisation takes place in / கருவுறுதல் நடைபெறும் இடம்:
Uterus / கருப்பை
Fallopian tube / கருக்குழாய்
10. Structure connecting foetus and uterus is / கருவுக்கும் கருப்பைக்கும் இணைப்பை வழங்கும் அமைப்பு:
Placenta / நஞ்சுக்கொடி
Ovary / சினைப்பை

Romeltea Media
GKTNPSC Updated at:
Get Free Updates:
*Please click on the confirmation link sent in your Spam folder of Email*

Be the first to reply!

Post a Comment

 
back to top